எழுதுவது என் உரிமை
எந்த முட்டாள் சொன்னது
அந்த செருப்பில் பதித்திருக்கும் கற்கள்
வைரம் அல்ல என்று!?
ஒரே ஒரு முறை
அவளது கால்களில்
அந்த செருப்பு ஒளிர்ந்ததை பார்த்திருக்க வேண்டுமே!!
No comments:
Post a Comment